chennai துவங்கியது அரசு ஊழியர் சங்க கிருஷ்ணகிரி மாநாடு நமது நிருபர் செப்டம்பர் 7, 2019 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட 6 வது மாநாடு கொடி ஏற்றம், தியாகிகள் அஞ்சலியுடன் துவங்கியது.